சங்கீதம் 1:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவன் வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போலவும்,அந்தந்த பருவத்தில் கனி தருகிற பசுமையான* மரம் போலவும் இருப்பான். அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.+ சங்கீதம் 92:12, 13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஆனால், நீதிமான்கள் பேரீச்ச மரம் போலச் செழித்து வளருவார்கள்.லீபனோனில் இருக்கிற தேவதாரு மரம் போல ஓங்கி வளருவார்கள்.+ 13 அவர்கள் யெகோவாவின் வீட்டில் நடப்பட்டிருக்கிறார்கள்.நம் கடவுளுடைய பிரகாரங்களில் செழித்து வளருகிறார்கள்.+
3 அவன் வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போலவும்,அந்தந்த பருவத்தில் கனி தருகிற பசுமையான* மரம் போலவும் இருப்பான். அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.+
12 ஆனால், நீதிமான்கள் பேரீச்ச மரம் போலச் செழித்து வளருவார்கள்.லீபனோனில் இருக்கிற தேவதாரு மரம் போல ஓங்கி வளருவார்கள்.+ 13 அவர்கள் யெகோவாவின் வீட்டில் நடப்பட்டிருக்கிறார்கள்.நம் கடவுளுடைய பிரகாரங்களில் செழித்து வளருகிறார்கள்.+