ரோமர் 2:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அப்போது, அவனவனுடைய செயல்களுக்குத் தக்க பலனை அவனவனுக்குத் தருவார்:+ கலாத்தியர் 6:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க* முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.+ வெளிப்படுத்துதல் 2:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அடிமனதின் யோசனைகளையும்* இதயங்களையும் ஆராய்ந்து பார்க்கிறவர் நான்தான் என்பதை எல்லா சபைகளும் தெரிந்துகொள்ளும்படி, அவளுடைய பிள்ளைகளைக் கொடிய கொள்ளைநோய்க்குப் பலியாக்குவேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய செயல்களுக்கு ஏற்ற பலனைக் கொடுப்பேன்.+ வெளிப்படுத்துதல் 22:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 “‘இதோ! நான் சீக்கிரமாக வருகிறேன். அவரவர் செய்த செயல்களுக்கு ஏற்ப அவரவருக்குப் பலன் கொடுப்பேன்.+
7 ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க* முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.+
23 அடிமனதின் யோசனைகளையும்* இதயங்களையும் ஆராய்ந்து பார்க்கிறவர் நான்தான் என்பதை எல்லா சபைகளும் தெரிந்துகொள்ளும்படி, அவளுடைய பிள்ளைகளைக் கொடிய கொள்ளைநோய்க்குப் பலியாக்குவேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய செயல்களுக்கு ஏற்ற பலனைக் கொடுப்பேன்.+