எஸ்றா 3:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 சுற்றியிருந்த மற்ற தேசத்தாரை நினைத்து அவர்கள் பயந்தாலும்,+ பலிபீடத்தை முன்பிருந்த இடத்திலேயே அமைத்து, காலையிலும் மாலையிலும் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய தகன பலிகளைச்+ செலுத்த ஆரம்பித்தார்கள்.
3 சுற்றியிருந்த மற்ற தேசத்தாரை நினைத்து அவர்கள் பயந்தாலும்,+ பலிபீடத்தை முன்பிருந்த இடத்திலேயே அமைத்து, காலையிலும் மாலையிலும் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய தகன பலிகளைச்+ செலுத்த ஆரம்பித்தார்கள்.