-
ரோமர் 9:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 ஆனால், கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்?+ வடிவமைக்கப்பட்ட பொருள் தன்னை வடிவமைத்தவரிடம், “நீ ஏன் என்னை இப்படி வடிவமைத்தாய்?” என்று கேட்க முடியுமா?+ 21 ஒரே களிமண் உருண்டையை வைத்து கண்ணியமான காரியத்துக்காக ஒரு பாத்திரத்தையும் கண்ணியமற்ற காரியத்துக்காக இன்னொரு பாத்திரத்தையும் செய்ய அந்தக் களிமண்மீது குயவனுக்கு அதிகாரம் இல்லையா?+
-