உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 1:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 தேசங்கள்மேலும் ராஜ்யங்கள்மேலும் இன்று உனக்கு அதிகாரம் தருகிறேன். பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உனக்கு அதிகாரம் தருகிறேன்”+ என்றார்.

  • எரேமியா 12:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 யெகோவா சொல்வது இதுதான்: “என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுத்த சொத்தைப் பொல்லாதவர்களாகிய அக்கம்பக்கத்து தேசத்தார் பறித்துக்கொண்டார்கள்.*+ அதனால் நான் அவர்களை அவர்களுடைய தேசத்திலிருந்து துரத்தியடிப்பேன்.+ அவர்கள் மத்தியிலிருந்து யூதா ஜனங்களைத் துரத்தியடிப்பேன்.

  • எரேமியா 25:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 வடக்கிலிருக்கிற எல்லா ஜனங்களையும்+ என் ஊழியனான பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரையும்+ வர வைத்து, இந்தத் தேசத்தையும் இந்த ஜனங்களையும் சுற்றுப்புற தேசங்களில் இருக்கிறவர்களையும் அழித்துவிடுவேன்.”+ யெகோவா சொல்வது இதுதான்: “நான் அவர்களுக்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவேன். அதைப் பார்க்கிற எல்லாரும் கேலி செய்வார்கள்.*

  • எரேமியா 45:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதனால், கடவுள் உனக்குச் சொல்லும் செய்தி இதுதான்: ‘யெகோவா சொல்வது என்னவென்றால், “இதோ, இந்த முழு தேசத்திலும் நான் கட்டியதை இடிக்கப்போகிறேன், நான் நட்டு வைத்ததைப் பிடுங்கி எறியப்போகிறேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்