ஏசாயா 1:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உங்களைச் சுத்தமாக்குங்கள், உங்களைத் தூய்மையாக்குங்கள்.+என் கண் முன்னாலேயே நீங்கள் அக்கிரமங்கள் செய்தது போதும்.அதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்.+ எசேக்கியேல் 18:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 ‘பொல்லாதவன் சாக வேண்டும் என்றா நான் ஆசைப்படுகிறேன்?+ அவன் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி உயிர்வாழ வேண்டும் என்றுதானே ஆசைப்படுகிறேன்?’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
16 உங்களைச் சுத்தமாக்குங்கள், உங்களைத் தூய்மையாக்குங்கள்.+என் கண் முன்னாலேயே நீங்கள் அக்கிரமங்கள் செய்தது போதும்.அதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்.+
23 ‘பொல்லாதவன் சாக வேண்டும் என்றா நான் ஆசைப்படுகிறேன்?+ அவன் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி உயிர்வாழ வேண்டும் என்றுதானே ஆசைப்படுகிறேன்?’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.