-
எசேக்கியேல் 16:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 “‘ஆனால் நீ உன்னுடைய அழகையே நம்பினாய்.+ உனக்கு இருந்த புகழைப் பயன்படுத்தி ஒரு விபச்சாரியாக ஆனாய்.+ போவோர் வருவோர் எல்லாருடனும் உல்லாசமாக இருந்தாய்.+ உன்னையே அவர்களுக்குக் கொடுத்தாய். 16 உன்னுடைய வண்ணவண்ண உடைகளைக் கொண்டுபோய், ஆராதனை மேடுகளை அலங்கரித்து, அங்கே விபச்சாரம் செய்தாய்.+ இதெல்லாம் நடக்கவே கூடாது; ஒருபோதும் நடக்கக் கூடாது.
-