உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 29:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “எருசலேமில் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும், குருவாகிய மாசெயாவின் மகன் செப்பனியாவுக்கும்,+ மற்ற எல்லா குருமார்களுக்கும் உன் பெயரில் நீ இப்படிக் கடிதம் எழுதி அனுப்பினாய்:

  • எரேமியா 37:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 சிதேக்கியா ராஜா, செலேமியாவின் மகன் யெகூகாலையும்+ குருவாகிய மாசெயாவின் மகன் செப்பனியாவையும்+ எரேமியா தீர்க்கதரிசியிடம் அனுப்பி, “தயவுசெய்து எங்களுக்காக யெகோவா தேவனிடம் ஜெபம் செய்யுங்கள்” என்று சொல்லச் சொன்னார்.

  • எரேமியா 52:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 முதன்மை குரு செராயாவையும்,+ இரண்டாம் குரு செப்பனியாவையும்,+ காவலாளிகள்+ மூன்று பேரையும் நேபுசராதான் பிடித்துக்கொண்டு போனான்.

  • எரேமியா 52:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 காமாத் பகுதியிலிருந்த ரிப்லாவில்+ பாபிலோன் ராஜா இவர்களை வெட்டிக் கொன்றான். இப்படி, யூதா ஜனங்கள் தங்களுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்