2 ராஜாக்கள் 24:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 யோயாக்கீம் இறந்த* பின்பு அடக்கம் செய்யப்பட்டார்;+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் யோயாக்கீன் ராஜாவானார். எரேமியா 22:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 இந்த மனுஷனாகிய கோனியா உடைத்தெறியப்பட்ட ஒரு பானையா?யாருக்குமே தேவைப்படாத ஒரு பாத்திரமா? அவனும் அவன் சந்ததியும் ஏன் துரத்தப்படுகிறார்கள்?முன்பின் தெரியாத தேசத்துக்குள் ஏன் தள்ளப்படுகிறார்கள்?’+ எரேமியா 37:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 யோசியாவின் மகனாகிய சிதேக்கியா,+ யோயாக்கீமின் மகனாகிய கோனியாவுக்கு*+ பதிலாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஏனென்றால், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் அவரை யூதாவின் ராஜாவாக நியமித்திருந்தான்.+ மத்தேயு 1:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன காலத்தில்,+ யோசியாவுக்குப்+ பிறந்த மகன்கள் எகொனியாவும்,+ எகொனியாவின் சகோதரர்களும்;
6 யோயாக்கீம் இறந்த* பின்பு அடக்கம் செய்யப்பட்டார்;+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் யோயாக்கீன் ராஜாவானார்.
28 இந்த மனுஷனாகிய கோனியா உடைத்தெறியப்பட்ட ஒரு பானையா?யாருக்குமே தேவைப்படாத ஒரு பாத்திரமா? அவனும் அவன் சந்ததியும் ஏன் துரத்தப்படுகிறார்கள்?முன்பின் தெரியாத தேசத்துக்குள் ஏன் தள்ளப்படுகிறார்கள்?’+
37 யோசியாவின் மகனாகிய சிதேக்கியா,+ யோயாக்கீமின் மகனாகிய கோனியாவுக்கு*+ பதிலாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஏனென்றால், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் அவரை யூதாவின் ராஜாவாக நியமித்திருந்தான்.+
11 யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன காலத்தில்,+ யோசியாவுக்குப்+ பிறந்த மகன்கள் எகொனியாவும்,+ எகொனியாவின் சகோதரர்களும்;