ஏசாயா 3:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர்களுடைய முகபாவமே அவர்களைக் காட்டிக்கொடுக்கிறது.சோதோம் ஜனங்களைப் போலத் தங்கள் பாவங்களை வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.+அதை மறைக்கக்கூட நினைப்பதில்லை. அவர்கள் கதி அவ்வளவுதான்! அவர்களே அவர்களுக்கு அழிவைத் தேடிக்கொள்கிறார்கள்.
9 அவர்களுடைய முகபாவமே அவர்களைக் காட்டிக்கொடுக்கிறது.சோதோம் ஜனங்களைப் போலத் தங்கள் பாவங்களை வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.+அதை மறைக்கக்கூட நினைப்பதில்லை. அவர்கள் கதி அவ்வளவுதான்! அவர்களே அவர்களுக்கு அழிவைத் தேடிக்கொள்கிறார்கள்.