எரேமியா 30:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 “நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்,+ நான் உங்கள் கடவுளாக இருப்பேன்.”+ எரேமியா 32:38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன்.+ சகரியா 8:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அவர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவேன். அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்.+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களுக்கு உண்மையுள்ள* கடவுளாகவும் நீதியுள்ள கடவுளாகவும் இருப்பேன்.’”+
8 அவர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவேன். அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்.+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களுக்கு உண்மையுள்ள* கடவுளாகவும் நீதியுள்ள கடவுளாகவும் இருப்பேன்.’”+