-
எரேமியா 29:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதா ஜனங்கள் எல்லாரும் அவர்களுக்கு நடந்ததைச் சொல்லி மற்றவர்களைச் சபிப்பார்கள். அதாவது, “பாபிலோன் ராஜாவினால் சுட்டெரிக்கப்பட்ட சிதேக்கியாவைப் போலவும் ஆகாபைப் போலவும் யெகோவா உன்னை அழிக்கட்டும்!” என்று சொல்லி சபிப்பார்கள்.
-