2 ராஜாக்கள் 22:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அதோடு, “குருவாகிய இல்க்கியா என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்”+ என்றும் சொன்னார். பின்பு, ராஜாவின் முன்னால் சாப்பான் அதை வாசிக்க ஆரம்பித்தார்.
10 அதோடு, “குருவாகிய இல்க்கியா என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்”+ என்றும் சொன்னார். பின்பு, ராஜாவின் முன்னால் சாப்பான் அதை வாசிக்க ஆரம்பித்தார்.