-
எசேக்கியேல் 25:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘“யூதா ஜனங்கள் மற்ற எல்லா ஜனங்களையும் போலத்தான் இருக்கிறார்கள்” என்று மோவாபும்+ சேயீரும்+ சொல்கின்றன. 9 அதனால், மோவாபின் எல்லைகளில் இருக்கிற நகரங்களை எதிரிகள் தாக்கும்படி செய்வேன். தேசத்துக்கு அழகு சேர்க்கும் பெத்-யெசிமோத்தையும், பாகால்-மெயோனையும், கீரியாத்தாயீமையும்கூட+ அவர்கள் தாக்கும்படி செய்வேன்.
-