எரேமியா 25:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த 70 வருஷங்கள் முடிந்த பின்பு,+ பாபிலோன் ராஜாவும் அவனுடைய ஜனங்களும் செய்த குற்றத்துக்குத் தண்டனை கொடுப்பேன்.+ கல்தேயர்களுடைய தேசத்தை அழித்துவிடுவேன். அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்.+ எரேமியா 25:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பல தேசங்களும் பெரிய பெரிய ராஜாக்களும்+ அவர்களை அடிமைப்படுத்துவார்கள்.+ அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ற கூலியை நான் கொடுப்பேன்.’”+ எரேமியா 51:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 “அம்புகளைத்+ தீட்டிப் பளபளப்பாக்குங்கள்; வட்டமான கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.* யெகோவா பாபிலோனை அழிக்க நினைத்திருக்கிறார்.அதனால், மேதியர்களின் ராஜாக்களை யெகோவா தூண்டியிருக்கிறார்.+ அவருடைய ஆலயத்துக்காக அவர் பழிவாங்கப்போகிறார்.
12 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த 70 வருஷங்கள் முடிந்த பின்பு,+ பாபிலோன் ராஜாவும் அவனுடைய ஜனங்களும் செய்த குற்றத்துக்குத் தண்டனை கொடுப்பேன்.+ கல்தேயர்களுடைய தேசத்தை அழித்துவிடுவேன். அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்.+
14 பல தேசங்களும் பெரிய பெரிய ராஜாக்களும்+ அவர்களை அடிமைப்படுத்துவார்கள்.+ அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ற கூலியை நான் கொடுப்பேன்.’”+
11 “அம்புகளைத்+ தீட்டிப் பளபளப்பாக்குங்கள்; வட்டமான கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.* யெகோவா பாபிலோனை அழிக்க நினைத்திருக்கிறார்.அதனால், மேதியர்களின் ராஜாக்களை யெகோவா தூண்டியிருக்கிறார்.+ அவருடைய ஆலயத்துக்காக அவர் பழிவாங்கப்போகிறார்.