2 ராஜாக்கள் 24:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 யோயாக்கீனுக்குப் பதிலாக அவருடைய சித்தப்பா மத்தனியாவை+ ராஜாவாக்கி, அவருடைய பெயரை சிதேக்கியா+ என்று மாற்றினான். 1 நாளாகமம் 3:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யோசியாவின் மகன்கள்: மூத்த மகன் யோகனான், இரண்டாம் மகன் யோயாக்கீம்,+ மூன்றாம் மகன் சிதேக்கியா,+ நான்காம் மகன் சல்லூம். எரேமியா 37:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 யோசியாவின் மகனாகிய சிதேக்கியா,+ யோயாக்கீமின் மகனாகிய கோனியாவுக்கு*+ பதிலாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஏனென்றால், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் அவரை யூதாவின் ராஜாவாக நியமித்திருந்தான்.+
17 யோயாக்கீனுக்குப் பதிலாக அவருடைய சித்தப்பா மத்தனியாவை+ ராஜாவாக்கி, அவருடைய பெயரை சிதேக்கியா+ என்று மாற்றினான்.
15 யோசியாவின் மகன்கள்: மூத்த மகன் யோகனான், இரண்டாம் மகன் யோயாக்கீம்,+ மூன்றாம் மகன் சிதேக்கியா,+ நான்காம் மகன் சல்லூம்.
37 யோசியாவின் மகனாகிய சிதேக்கியா,+ யோயாக்கீமின் மகனாகிய கோனியாவுக்கு*+ பதிலாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஏனென்றால், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் அவரை யூதாவின் ராஜாவாக நியமித்திருந்தான்.+