7 முன்பு ஒரு சமயம் நேபுகாத்நேச்சார் எருசலேமில் யெகோவாவின் ஆலயத்திலிருந்த பாத்திரங்களை எடுத்துவந்து அவனுடைய தெய்வத்தின் கோயிலில் வைத்திருந்தான்.+ அவற்றையும் திருப்பிக் கொடுக்க கோரேஸ் ராஜா உத்தரவு போட்டார்.
14 அதோடு, நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து எடுத்துக்கொண்டு போய் பாபிலோனின் கோயிலில் வைத்த தங்கப் பாத்திரங்களையும் வெள்ளிப் பாத்திரங்களையும்+ ஆளுநராக+ தான் நியமித்திருந்த சேஸ்பாத்சாரிடம்* ஒப்படைத்தார்.+