உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 26:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உங்கள் அகங்காரத்தையும் ஆணவத்தையும் அடக்குவேன். உங்கள் வானத்தை இரும்பைப் போல மாற்றுவேன்,*+ உங்கள் பூமியைச் செம்பைப் போல ஆக்குவேன்.*

  • எரேமியா 14:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 விவசாயிகளும் என்ன செய்வதென்றே தெரியாமல் தலையில் முக்காடு போட்டுக்கொள்கிறார்கள்.

      ஏனென்றால், தேசத்தில் மழையே இல்லை.+

      நிலமெல்லாம் வெடித்துக் கிடக்கிறது.

  • ஆமோஸ் 4:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 ‘அறுவடைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே மழையை நிறுத்தினேன்.+

      ஒரு ஊரில் மழை பெய்ய வைத்தேன், இன்னொரு ஊரில் மழை பெய்யாதபடி செய்தேன்.

      ஒரு வயல் மழையில் நனைந்தது.

      இன்னொரு வயல் மழையில்லாமல் காய்ந்துபோனது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்