எரேமியா 33:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யூதாவிலிருந்தும் இஸ்ரவேலிலிருந்தும் சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்.+ ஆரம்பத்தில் அவர்களை ஆசீர்வதித்தது போலவே மறுபடியும் ஆசீர்வதிப்பேன்.+ ஆமோஸ் 9:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ‘விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை அந்த நாளிலே எடுத்து நிறுத்துவேன்.+கூடாரத்தின் கிழிசல்களைத் தைப்பேன்.*சேதமானவற்றைச் சரிசெய்வேன்.பூர்வ காலத்தில் இருந்ததைப் போலவே திரும்பக் கட்டுவேன்.+
7 யூதாவிலிருந்தும் இஸ்ரவேலிலிருந்தும் சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்.+ ஆரம்பத்தில் அவர்களை ஆசீர்வதித்தது போலவே மறுபடியும் ஆசீர்வதிப்பேன்.+
11 ‘விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை அந்த நாளிலே எடுத்து நிறுத்துவேன்.+கூடாரத்தின் கிழிசல்களைத் தைப்பேன்.*சேதமானவற்றைச் சரிசெய்வேன்.பூர்வ காலத்தில் இருந்ததைப் போலவே திரும்பக் கட்டுவேன்.+