உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 3:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 ரொம்பத் தூரம் கேட்கும் அளவுக்கு ஜனங்கள் சத்தமிட்டதால், ஆனந்தக் குரலுக்கும் அழுகைக் குரலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை.

  • சங்கீதம் 126:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 126 யெகோவா நம்மை* மறுபடியும் சீயோனுக்குக் கூட்டிக்கொண்டு வந்தபோது,+

      ஏதோ கனவு கண்டதுபோல் இருந்தது.

  • ஏசாயா 51:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவினால் விடுவிக்கப்பட்ட ஜனங்கள் திரும்பி வருவார்கள்.+

      ஆனந்தமாகப் பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவார்கள்.+

      என்றென்றும் சந்தோஷமாக இருப்பார்கள்.+

      ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக இருப்பார்கள்.

      அவர்களுடைய வேதனையும் துக்கமும் காணாமல் போய்விடும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்