2 ராஜாக்கள் 17:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ஆனால், யூதா மக்கள்கூட தங்களுடைய கடவுளான யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை;+ இஸ்ரவேலர்களுடைய பழக்கவழக்கங்களை இவர்களும் பின்பற்றினார்கள்.+ எசேக்கியேல் 23:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பெரியவளின் பெயர் அகோலாள்.* சின்னவளின் பெயர் அகோலிபாள்.* அவர்கள் என்னுடையவர்களாக இருந்தார்கள். மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தார்கள். அகோலாள் என்பவள்தான் சமாரியா,+ அகோலிபாள் என்பவள்தான் எருசலேம். எசேக்கியேல் 23:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அவளுடைய தங்கை அகோலிபாள் அதைப் பார்த்த பின்பு இன்னும் கேவலமாக நடந்துகொள்ள ஆரம்பித்தாள். விபச்சாரம் செய்வதில் அவளுடைய அக்காவையே மிஞ்சிவிட்டாள்.+
19 ஆனால், யூதா மக்கள்கூட தங்களுடைய கடவுளான யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை;+ இஸ்ரவேலர்களுடைய பழக்கவழக்கங்களை இவர்களும் பின்பற்றினார்கள்.+
4 பெரியவளின் பெயர் அகோலாள்.* சின்னவளின் பெயர் அகோலிபாள்.* அவர்கள் என்னுடையவர்களாக இருந்தார்கள். மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தார்கள். அகோலாள் என்பவள்தான் சமாரியா,+ அகோலிபாள் என்பவள்தான் எருசலேம்.
11 அவளுடைய தங்கை அகோலிபாள் அதைப் பார்த்த பின்பு இன்னும் கேவலமாக நடந்துகொள்ள ஆரம்பித்தாள். விபச்சாரம் செய்வதில் அவளுடைய அக்காவையே மிஞ்சிவிட்டாள்.+