-
யோசுவா 18:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 பென்யமீன் கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த நகரங்கள் இவைதான்: எரிகோ, பெத்-ஓக்லா, ஏமக்-கேசீஸ்,
-
-
எரேமியா 40:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
40 காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான்+ எரேமியாவை ராமாவிலிருந்து+ விடுதலை செய்து அனுப்பிய பின்பு எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது. நேபுசராதான் எரேமியாவுக்குக் கைவிலங்குகள் மாட்டி அங்கே கொண்டுபோயிருந்தான். பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி பிடித்து வைக்கப்பட்ட எருசலேம் ஜனங்களோடும் யூதா ஜனங்களோடும் எரேமியா இருந்தார்.
-