9 அவர்கள் அழுதுகொண்டே வருவார்கள்.+
என்னுடைய கருணைக்காகக் கெஞ்சுவார்கள்; நான் அவர்களை வழிநடத்துவேன்.
ஓடைகளின் பக்கமாக அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+
அவர்கள் தடுக்கி விழாதபடி சமமான பாதையில் கூட்டிக்கொண்டு வருவேன்.
ஏனென்றால், நான் இஸ்ரவேலின் தகப்பன். எப்பிராயீம் என்னுடைய மூத்த மகன்.”+