ஏசாயா 62:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 வாருங்கள், வாசலைத் தாண்டி வாருங்கள். ஜனங்களுக்காக வழியைத் தயார்படுத்துங்கள்.+ நெடுஞ்சாலையை அமையுங்கள்; அதைப் புதிதாக அமையுங்கள். கற்களையெல்லாம் எடுத்துப் போடுங்கள்.+ ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.*+
10 வாருங்கள், வாசலைத் தாண்டி வாருங்கள். ஜனங்களுக்காக வழியைத் தயார்படுத்துங்கள்.+ நெடுஞ்சாலையை அமையுங்கள்; அதைப் புதிதாக அமையுங்கள். கற்களையெல்லாம் எடுத்துப் போடுங்கள்.+ ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.*+