ஏசாயா 54:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 உன் பிள்ளைகள் எல்லாரும் யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்.+அவர்கள் மிகுந்த சமாதானத்தோடு இருப்பார்கள்.+ யோவான் 17:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ஒரே உண்மையான கடவுளாகிய+ உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும்+ பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு+ கிடைக்கும்.
13 உன் பிள்ளைகள் எல்லாரும் யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்.+அவர்கள் மிகுந்த சமாதானத்தோடு இருப்பார்கள்.+
3 ஒரே உண்மையான கடவுளாகிய+ உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும்+ பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு+ கிடைக்கும்.