உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 15:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 ராஜாவும் அவருடைய ஆட்களும் போனபோது, எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வாழ்ந்த மக்கள் கதறி அழுதார்கள். கீதரோன் பள்ளத்தாக்கின்+ பக்கத்தில் ராஜா நின்றுகொண்டிருந்தார்; அவருடன் வந்தவர்கள் எல்லாரும் வனாந்தரத்துக்குப் போகும் பாதையில் போவதற்காகப் பள்ளத்தாக்கைக் கடந்துகொண்டிருந்தார்கள்.

  • 2 ராஜாக்கள் 23:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 பூஜைக் கம்பத்தை*+ யெகோவாவின் ஆலயத்திலிருந்து எடுத்து எருசலேமின் எல்லையில் இருக்கிற கீதரோன் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோய்ச் சுட்டெரித்து,+ தூள்தூளாக்கி அந்தத் தூளை பொதுமக்களின் கல்லறையில் தூவிவிட்டார்.+

  • யோவான் 18:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 இயேசு இவற்றைச் சொன்ன பின்பு, தன்னுடைய சீஷர்களோடு வெளியே போய், கீதரோன் பள்ளத்தாக்கைக்+ கடந்து ஒரு தோட்டத்தை அடைந்தார். அந்தத் தோட்டத்துக்குள் அவரும் அவருடைய சீஷர்களும் போனார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்