சங்கீதம் 16:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யெகோவாதான் என் பங்கு,+ அவர்தான் என் கிண்ணம்.+ நீங்கள்தான் என்னுடைய சொத்தைப் பாதுகாக்கிறீர்கள். சங்கீதம் 73:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 என் உடலும் உள்ளமும் தளர்ந்துபோகலாம்.ஆனால், கடவுள் என்றென்றும் என் இதயத்தின் கற்பாறையாகவும்* என் பங்காகவும் இருக்கிறார்.+ சங்கீதம் 142:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யெகோவாவே, உதவிக்காக உங்களைக் கூப்பிடுகிறேன். “நீங்கள்தான் எனக்கு அடைக்கலம்,+இந்த உலகத்தில் உங்களை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லை” என்று சொல்கிறேன்.
26 என் உடலும் உள்ளமும் தளர்ந்துபோகலாம்.ஆனால், கடவுள் என்றென்றும் என் இதயத்தின் கற்பாறையாகவும்* என் பங்காகவும் இருக்கிறார்.+
5 யெகோவாவே, உதவிக்காக உங்களைக் கூப்பிடுகிறேன். “நீங்கள்தான் எனக்கு அடைக்கலம்,+இந்த உலகத்தில் உங்களை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லை” என்று சொல்கிறேன்.