-
எரேமியா 26:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 யெகோவா சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் எரேமியா சொல்லி முடித்த பின்பு அந்தக் குருமார்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களும் அவரைப் பிடித்து, “உன்னைத் தீர்த்துக்கட்டப் போகிறோம்.
-