லேவியராகமம் 26:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 யாரும் துரத்தாவிட்டால்கூட வாளுக்குத் தப்பியோடுவதுபோல் ஓடி, ஒருவர்மேல் ஒருவர் மோதி விழுவார்கள். உங்களால் எதிரிகளை எதிர்த்து நிற்க முடியாது.+ எசேக்கியேல் 11:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 ‘உங்களை நகரத்திலிருந்து வெளியே கொண்டுவந்து, மற்ற தேசத்து ஜனங்களின் கையில் கொடுத்து, தண்டிப்பேன்.+
37 யாரும் துரத்தாவிட்டால்கூட வாளுக்குத் தப்பியோடுவதுபோல் ஓடி, ஒருவர்மேல் ஒருவர் மோதி விழுவார்கள். உங்களால் எதிரிகளை எதிர்த்து நிற்க முடியாது.+