19 அதன்படியே, அந்தத் தேவதூதர் தன்னுடைய அரிவாளை நீட்டி பூமியின் திராட்சைக்கொடியில் இருக்கிற குலைகளை அறுத்தெடுத்து, கடவுளுடைய கோபம் என்ற மாபெரும் ஆலையில்+ அவற்றைப் போட்டார்.
15 தேசத்தாரை வெட்டிப் போடுவதற்காகக் கூர்மையான நீண்ட வாள்+ ஒன்று அவருடைய வாயிலிருந்து வெளிப்பட்டது. இரும்புக்கோலால் அவர்களை அவர் நொறுக்குவார்.*+ அதோடு, சர்வவல்லமையுள்ள கடவுளுடைய கடும் கோபம் என்ற திராட்சரச ஆலையில் திராட்சைப் பழங்களை மிதிப்பார்.+