-
எசேக்கியேல் 25:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் தேசத்தின் கதியைப் பார்த்து நீங்கள் கைகொட்டிச் சிரித்தீர்கள்,+ சந்தோஷத்தில் குதித்தீர்கள், கேலியும் கிண்டலும் செய்தீர்கள்.+ 7 அதனால் நான் உங்களைத் தண்டித்து, சூறையாடப்பட்ட பொருள்களைப் போல மற்ற தேசங்களின் கையில் கொடுப்பேன். ஜனங்களின் மத்தியிலும் தேசங்களின் நடுவிலும் இல்லாதபடி உங்களை அழிப்பேன்.+ உங்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவேன். அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்.’
-