எசேக்கியேல் 25:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “மனிதகுமாரனே, அம்மோனியர்களுக்கு+ நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.+ எசேக்கியேல் 25:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் தேசத்தின் கதியைப் பார்த்து நீங்கள் கைகொட்டிச் சிரித்தீர்கள்,+ சந்தோஷத்தில் குதித்தீர்கள், கேலியும் கிண்டலும் செய்தீர்கள்.+
2 “மனிதகுமாரனே, அம்மோனியர்களுக்கு+ நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.+
6 “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் தேசத்தின் கதியைப் பார்த்து நீங்கள் கைகொட்டிச் சிரித்தீர்கள்,+ சந்தோஷத்தில் குதித்தீர்கள், கேலியும் கிண்டலும் செய்தீர்கள்.+