-
மீகா 4:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 பல தேசங்களைச் சேர்ந்தவர்கள் உனக்கு விரோதமாக ஒன்றுகூடுவார்கள்.
உன்னைப் பார்த்து, ‘சீயோன் சீரழிந்து போகட்டும்,
அவளுக்கு வரும் கதியை நாம் கண்குளிரப் பார்க்கலாம்’ என்று சொல்வார்கள்.
-