உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 51:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 உன்னுடைய மகன்கள் மயங்கிவிட்டார்கள்.+

      எல்லா தெரு முனைகளிலும் விழுந்து கிடக்கிறார்கள்.

      வலையில் சிக்கிய காட்டு மிருகத்தைப் போலக் கிடக்கிறார்கள்.

      யெகோவாவின் கோபத்தையும் தண்டனையையும் முழுமையாக அனுபவிக்கிறார்கள்.”

  • புலம்பல் 4:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 பஞ்சத்தில் செத்தவர்களைவிட வாளால் செத்தவர்களே மேல்.+

      வாளைப் போலப் பசி அவர்களைக் கொன்றுபோட்டது.

  • எசேக்கியேல் 5:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 உன்னைப் பாழாக்குவதற்காக, பஞ்சத்தின் கொடிய அம்புகளை உன்மேல் எறிவேன். அந்த அம்புகள் உன்னை அழிக்கும்.+ நான் பஞ்சத்தைத் தீவிரமாக்கி, உனக்கு உணவே கிடைக்காதபடி செய்துவிடுவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்