புலம்பல் 4:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 ஊத்ஸ் தேசத்தில் வாழ்கிற ஏதோம் மகளே, சந்தோஷமாக ஆடிப் பாடு!+ உன்னிடமும் கிண்ணம் கொடுக்கப்படும்;+ நீ போதை ஏறுமளவுக்குக் குடித்து, ஆபாசமாகக் கிடப்பாய்.+ ஒபதியா 12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 உன் சகோதரனுக்குக் கஷ்டம் வந்தபோது நீ ஏன் கைகொட்டிச் சிரித்தாய்?+யூதா ஜனங்களுக்கு அழிவு வந்தபோது நீ ஏன் சந்தோஷத்தில் துள்ளினாய்?+அவர்கள் வேதனையில் அவதிப்பட்டபோது நீ ஏன் அகம்பாவமாகப் பேசினாய்? ஒபதியா 15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யெகோவா எல்லா தேசங்களையும் தண்டிக்கப்போகும் நாள் வந்துவிட்டது.+ நீ செய்த தீமை உனக்கே திருப்பிச் செய்யப்படும்.+ மற்றவர்களுக்கு நீ செய்த கெடுதல் உன் தலையிலேயே வந்து விடியும்.
21 ஊத்ஸ் தேசத்தில் வாழ்கிற ஏதோம் மகளே, சந்தோஷமாக ஆடிப் பாடு!+ உன்னிடமும் கிண்ணம் கொடுக்கப்படும்;+ நீ போதை ஏறுமளவுக்குக் குடித்து, ஆபாசமாகக் கிடப்பாய்.+
12 உன் சகோதரனுக்குக் கஷ்டம் வந்தபோது நீ ஏன் கைகொட்டிச் சிரித்தாய்?+யூதா ஜனங்களுக்கு அழிவு வந்தபோது நீ ஏன் சந்தோஷத்தில் துள்ளினாய்?+அவர்கள் வேதனையில் அவதிப்பட்டபோது நீ ஏன் அகம்பாவமாகப் பேசினாய்?
15 யெகோவா எல்லா தேசங்களையும் தண்டிக்கப்போகும் நாள் வந்துவிட்டது.+ நீ செய்த தீமை உனக்கே திருப்பிச் செய்யப்படும்.+ மற்றவர்களுக்கு நீ செய்த கெடுதல் உன் தலையிலேயே வந்து விடியும்.