எசேக்கியேல் 6:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 உங்கள் பலிபீடங்கள் இடிக்கப்படும், உங்களுடைய தூபபீடங்கள் உடைக்கப்படும்.+ கொல்லப்பட்ட ஜனங்களுடைய பிணங்களை உங்களுடைய அருவருப்பான* சிலைகளுக்குமுன் வீசியெறிவேன்.+
4 உங்கள் பலிபீடங்கள் இடிக்கப்படும், உங்களுடைய தூபபீடங்கள் உடைக்கப்படும்.+ கொல்லப்பட்ட ஜனங்களுடைய பிணங்களை உங்களுடைய அருவருப்பான* சிலைகளுக்குமுன் வீசியெறிவேன்.+