யோவான் 10:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 இந்தத் தொழுவத்தைச் சேராத வேறே ஆடுகளும் எனக்கு இருக்கின்றன.+ அவற்றையும் நான் கொண்டுவர வேண்டும், அவை என்னுடைய குரலைக் கேட்கும்.* அப்போது, அவை ஒரே மேய்ப்பரின் கீழ் ஒரே மந்தையாகும்.+ 1 பேதுரு 5:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அப்போதுதான், முதன்மை மேய்ப்பர்+ வெளிப்படும்போது, வாடாத கிரீடமான மகிமையின் கிரீடம் உங்களுக்குக் கிடைக்கும்.+
16 இந்தத் தொழுவத்தைச் சேராத வேறே ஆடுகளும் எனக்கு இருக்கின்றன.+ அவற்றையும் நான் கொண்டுவர வேண்டும், அவை என்னுடைய குரலைக் கேட்கும்.* அப்போது, அவை ஒரே மேய்ப்பரின் கீழ் ஒரே மந்தையாகும்.+
4 அப்போதுதான், முதன்மை மேய்ப்பர்+ வெளிப்படும்போது, வாடாத கிரீடமான மகிமையின் கிரீடம் உங்களுக்குக் கிடைக்கும்.+