எரேமியா 25:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 யெகோவா சொல்வது இதுதான்:‘ஒரு சத்தம் பூமியெங்கும் எதிரொலிக்கும். தேசங்களோடு யெகோவாவுக்கு ஒரு வழக்கு இருக்கிறது. எல்லா மனுஷர்களுக்கும் அவரே தீர்ப்பு சொல்வார்.+ கெட்டவர்களை வாளுக்குப் பலியாக்குவார்.’
31 யெகோவா சொல்வது இதுதான்:‘ஒரு சத்தம் பூமியெங்கும் எதிரொலிக்கும். தேசங்களோடு யெகோவாவுக்கு ஒரு வழக்கு இருக்கிறது. எல்லா மனுஷர்களுக்கும் அவரே தீர்ப்பு சொல்வார்.+ கெட்டவர்களை வாளுக்குப் பலியாக்குவார்.’