-
எசேக்கியேல் 38:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 நான் உன்னை எதிர்த்திசையில் திருப்பி, உன் வாயில் கொக்கிகளை மாட்டி,+ உன்னுடைய எல்லா படைகளோடும் குதிரைகளோடும் குதிரைவீரர்களோடும் வெளியே வர வைப்பேன்.+ உன் வீரர்கள் எல்லாரும் கம்பீரமாக உடை உடுத்திக்கொண்டு, பெரிய கேடயங்களோடும் சிறிய கேடயங்களோடும் திரண்டு வருவார்கள். அவர்கள் எல்லாருமே வாள் ஏந்திய வீரர்கள்.
-