-
எசேக்கியேல் 44:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
44 கிழக்கே பார்த்தபடி இருந்த ஆலயத்தின் வெளிப்பிரகார வாசலுக்கு அவர் என்னை மறுபடியும் கொண்டுவந்தார்.+ அதன் நுழைவாசல் மூடப்பட்டிருந்தது.+ 2 அப்போது யெகோவா என்னிடம், “அந்த நுழைவாசல் எப்போதும் மூடப்பட்டிருக்க வேண்டும். அதைத் திறக்கக் கூடாது. எந்த மனுஷனும் அந்த நுழைவாசல் வழியாக வரக் கூடாது. ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா அதன் வழியாக வந்திருக்கிறார்.+ அதனால் அது மூடப்பட்டே இருக்க வேண்டும்.
-