2 பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: “அந்த நாளில் தெய்வச் சிலைகளின் பெயர்கள்கூட தேசத்தில் இல்லாதபடி செய்துவிடுவேன்.+ அவற்றை யாரும் நினைத்துக்கூடப் பார்க்காதபடி செய்துவிடுவேன். தேசத்தில் இருக்கிற தீர்க்கதரிசிகளையும் தீய சக்தியையும் ஒழித்துக்கட்டுவேன்.+