லேவியராகமம் 27:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 விடுதலை வருஷத்தில் அது யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். அது பரிசுத்தமானதாகவும் குருமார்களின் சொத்தாகவும் இருக்கும்.+ எண்ணாகமம் 18:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 இஸ்ரவேலில் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்படுகிற எல்லாமே உனக்குத்தான் சொந்தமாக வேண்டும்.+
21 விடுதலை வருஷத்தில் அது யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். அது பரிசுத்தமானதாகவும் குருமார்களின் சொத்தாகவும் இருக்கும்.+