-
எசேக்கியேல் 48:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 இந்தப் பகுதிதான் குருமார்களுக்கான பரிசுத்த காணிக்கையாக இருக்கும்.+ வடக்கில் அது 25,000 முழமாகவும், மேற்கில் 10,000 முழமாகவும், கிழக்கில் 10,000 முழமாகவும், தெற்கில் 25,000 முழமாகவும் இருக்கும். அதன் நடுவில் யெகோவாவின் ஆலயம் இருக்கும். 11 சாதோக்கின் வம்சத்தைச்+ சேர்ந்த புனிதமாக்கப்பட்ட குருமார்களுக்கு அந்தப் பரிசுத்த காணிக்கை கொடுக்கப்படும். ஏனென்றால், இஸ்ரவேலர்களும் லேவியர்களும் என்னைவிட்டு விலகிப் போனபோது+ அவர்கள் என்னைவிட்டு விலகிப்போகாமல் எனக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தார்கள்.
-