29 என் பெயர் தாங்கிய நகரத்தையே நான் முதலில் தண்டிக்கப்போகிறேன்+ என்றால் உங்களைத் தண்டிக்காமல் விடுவேனா?”’+
‘நான் உங்களைத் தண்டிக்காமல் விட மாட்டேன். உலகத்தில் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் எதிராக நான் ஒரு வாளை அனுப்புவேன்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.