நீதிமொழிகள் 15:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாவின் கண்கள் எங்கும் பார்க்கின்றன.நல்லவர்களையும் பார்க்கின்றன, கெட்டவர்களையும் பார்க்கின்றன.+ சகரியா 4:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட வேலையை ஏன் அற்பமாக நினைக்க வேண்டும்?+ செருபாபேலின் கையில் இருக்கும் தூக்குநூலை* பார்த்து ஜனங்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள். ஏழு கண்களும் அதைப் பார்க்கும்; அவை, பூமியெங்கும் சுற்றிப் பார்க்கிற யெகோவாவின் கண்கள்.”+
10 சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட வேலையை ஏன் அற்பமாக நினைக்க வேண்டும்?+ செருபாபேலின் கையில் இருக்கும் தூக்குநூலை* பார்த்து ஜனங்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள். ஏழு கண்களும் அதைப் பார்க்கும்; அவை, பூமியெங்கும் சுற்றிப் பார்க்கிற யெகோவாவின் கண்கள்.”+