-
எசேக்கியேல் 9:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அப்போது, வடக்கே பார்த்தபடி இருந்த உயர்ந்த நுழைவாசலின்+ திசையிலிருந்து ஆறு பேர் வருவதைப் பார்த்தேன். அடித்து நொறுக்குவதற்கான ஆயுதம் அவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் இருந்தது. அவர்களோடு இருந்த இன்னொருவர் நாரிழை* உடையை உடுத்தியிருந்தார். செயலாளருடைய* மைப் பெட்டியை* இடுப்பில் வைத்திருந்தார். அவர்கள் எல்லாரும் செம்புப் பலிபீடத்துக்குப்+ பக்கத்தில் வந்து நின்றார்கள்.
-