உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 22:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அப்போது ஒரு தேவதூதர்+ யெகோவா முன்னால் வந்து, ‘ஆகாபை நான் ஏமாற்றுவேன்’ என்று சொன்னார். அதற்கு யெகோவா, ‘எப்படி ஏமாற்றுவாய்?’ என்று கேட்டார். 22 அந்தத் தேவதூதர், ‘நான் போய் ஆகாபின் தீர்க்கதரிசிகள் எல்லாருடைய வாயிலிருந்தும் பொய்யான செய்தியை வர வைப்பேன்’+ என்று சொன்னார். அதற்கு அவர், ‘நீ சொன்னபடியே செய். நீ அவனை ஏமாற்றுவாய், உனக்குக் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்’ என்று சொன்னார்.

  • எரேமியா 4:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஆனால் நான், “ஐயோ! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களை இப்படி ஏமாற்றிவிட்டீர்களே!+ நாங்கள் நிம்மதியாக வாழ்வோம் என்று சொன்னீர்களே,+ ஆனால் நாங்கள் வாளுக்குப் பலியாகப்போகிறோமே” என்றேன்.

  • 2 தெசலோனிக்கேயர் 2:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 எல்லா விதமான அநீதியும் ஏமாற்று வேலைகளும் நடக்கும்.+ இவையெல்லாம் அழிவின் பாதையில் போகிறவர்களிடம் நடக்கும். ஏனென்றால், மீட்புப் பெறும்படி சத்தியத்தை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. 11 அதனால், அவர்கள் பொய்யை நம்பி வஞ்சகத்தின் பிடியில் சிக்கிக்கொள்வதற்குக்+ கடவுள் அவர்களை விட்டுவிடுவார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்