-
எசேக்கியேல் 33:27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* பாழாக்கப்பட்ட நகரத்தில் இருக்கிற ஜனங்கள் வாளுக்குப் பலியாவார்கள். வெட்டவெளியில் இருக்கிறவர்களை நான் காட்டு மிருகங்களுக்கு இரையாக்குவேன். கோட்டைகளிலும் குகைகளிலும் இருக்கிறவர்கள் கொள்ளைநோயினால் சாவார்கள்.+
-