எசேக்கியேல் 12:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “மனிதகுமாரனே, நீ அடங்காத ஜனங்களின் நடுவில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். பார்ப்பதற்குக் கண்கள் இருந்தும் அவர்கள் பார்ப்பதில்லை, கேட்பதற்குக் காதுகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை.+ ஏனென்றால், அவர்கள் அடங்காத ஜனங்கள்.+
2 “மனிதகுமாரனே, நீ அடங்காத ஜனங்களின் நடுவில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். பார்ப்பதற்குக் கண்கள் இருந்தும் அவர்கள் பார்ப்பதில்லை, கேட்பதற்குக் காதுகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை.+ ஏனென்றால், அவர்கள் அடங்காத ஜனங்கள்.+