எரேமியா 1:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அவர்களைப் பார்த்துப் பயப்படாதே.+ஏனென்றால், ‘உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்’+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார். எசேக்கியேல் 3:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 நான் உன்னுடைய நெற்றியை வைரம் போலக் கடினமாக்கியிருக்கிறேன்; கருங்கல்லைவிட* உறுதியாக்கியிருக்கிறேன்.+ நீ அவர்களை நினைத்துப் பயப்படாதே, அவர்களுடைய முகத்தைப் பார்த்துத் திகிலடையாதே.+ அவர்கள் அடங்காத ஜனங்கள்” என்று சொன்னார்.
8 அவர்களைப் பார்த்துப் பயப்படாதே.+ஏனென்றால், ‘உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்’+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார்.
9 நான் உன்னுடைய நெற்றியை வைரம் போலக் கடினமாக்கியிருக்கிறேன்; கருங்கல்லைவிட* உறுதியாக்கியிருக்கிறேன்.+ நீ அவர்களை நினைத்துப் பயப்படாதே, அவர்களுடைய முகத்தைப் பார்த்துத் திகிலடையாதே.+ அவர்கள் அடங்காத ஜனங்கள்” என்று சொன்னார்.